செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறியுள்ளனர்.
லண்டனில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் கார்டிவ் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கார்டிவ் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணிக்காக இரு கோல்களை அலெஜாண்ட்ரோ கார்னாகோ அடித்தார்.
மற்றொரு கோலை பெட்ரோ நேதோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
