செய்திகள் விளையாட்டு
மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: திரெங்கானு வெற்றி
கோலாலம்பூர்:
மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
கிளானா ஜெயாவில் நடைபெற்ற ஆட்டத்தில் திரெங்கானு அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றோர் ஆட்டத்தில் கெடா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சபா அணியுடன் சமநிலை கண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 10:50 am
உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்
June 14, 2026, 10:45 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்
June 13, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
June 13, 2026, 11:35 am
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 13, 2026, 11:12 am
உலகக்கோப்பைக்காக மாற்றம் கண்ட அரங்குகள்: ஸ்பான்சர் பெயர்களை நீக்கிய ஃபிஃபா
June 12, 2026, 11:08 pm
FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி
June 12, 2026, 4:19 pm
உலக தரவரிசையில் 136வது இடத்தை எட்டிய ஹரிமாவ் மலாயா
June 12, 2026, 10:03 am
