நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி முடிவுகள்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-4 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியிடம் தோல்வி கண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அஸ்டன்வில்லா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset