நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ

லிஸ்பன்:

டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு என்றும் துணையாக இருப்பேன் என போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.

கார் விபத்தில் மரணமடைந் ஜோத்தா, அவரது சகோதரர் ஆண்ட்ரே ஆகியோரின் இறுதிச் சடங்குகள் போர்த்துகலில் நடந்தது.

இதில் ரொனால்டோ பங்கேற்காதது நேற்று அவரது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லிவர்பூல் நட்சத்திரத்தின் துயர மரணத்தைத் தொடர்ந்து, 

டியோகோ ஜோத்தாவின் மனைவியிடம், கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் ஜோத்தாவின் பெற்றோரிடம் தனது ஆதரவை குடும்பத்தினருக்கு உறுதியளிக்க பேசியதாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset