நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது

ரியாத்:

லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சவூதி அரேபிய கால்பந்து கிளப்பாக அல் அஹ்லி விளங்குகிறது.

இக்கிளப் லியோ மெஸ்ஸியை சவூதி புரோ லீக்கிற்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜெண்டினா ஜாம்பவான் தனது அமெரிக்க அனுபவத்தை முடித்துக் கொண்டு சவூதி கிளப்பில் இணையுமாறு  வலியுறுத்தப்படுகிற்து.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 38 வயதான மெஸ்ஸி அல் - அஹ்லி அணிக்கு மாற முயற்சித்தார்.

ஆனால் உலக சாம்பியனான அவர் மேஜர் லீக்கை அதாவது இன்டர் மியாமி கிளப்பை விரும்பினார் எனது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset