நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு

புது டெல்லி:

இந்திய அரசின் மொத்த கடன் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 3.7 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, ரூ. 133.22 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது பொது கடன் மேலாண்மை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

பொது கணக்கின் கீழான கடன்கள் உள்பட இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 128.41 லட்சம் கோடியாக இருந்தது.

இது தற்போது கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 133.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 3.7 சதவீதம் உயர்வாகும்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset