நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

புது டெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் இரு நீர்மின் நிலையத் திட்டங்கள் தொடர்பான விசாரணையை சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நிரந்தர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் இந்த நடுவர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.

இத் தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ இருப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

பஹல்காமில் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset