செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை மென்செஸ்டர் சிட்டி அணியினர் வென்றனர்.
லண்டனில் நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன்வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதர ஆட்டங்களில் அர்செனல், லீட்ஸ் யுனைடெட், பிரிக்டோன், நியூகாஸ்டல், செல்சி, லெய்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
கடைசி லீக் ஆட்டத்தில் கூட மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெறவில்லை.
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 8:58 am
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்
March 26, 2026, 8:54 am
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை தொடங்கினார் ரொனால்டோ ஜூனியர்
March 25, 2026, 9:26 am
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
March 25, 2026, 9:18 am
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
