நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்து போட்டியில்  பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

அலையன்ஸ் ரிவேரா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் நைஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை நுனோ மென்டிஸ், பென்டெசிரே, டுரோ பெர்னாண்டஸ், வாரன் ஜார் எமரி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் 60 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்ற ஆட்டங்களில் ஏஜே ஆவ்ரஸ், தோவ்லர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset