செய்திகள் விளையாட்டு
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்
லண்டன்:
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் கிளையன் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்.
முஹம்மது சாலா இந்த சீசனின் முடிவில் கிளப்பை விட்டு வெளியேறுவார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, லிவர்பூல் இப்போது அவருக்குப் பதிலாக ஒருவரைக் கண்டுபிடிக்கும் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
முக்கிய நட்சத்திர வீரரின் இழப்பு, அர்னே ஸ்லாட் நிர்வகிக்கும் அணியில் நிச்சயமாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, சாலா கிளப்பின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராகவும், கடந்த சில சீசன்களாக அணியின் முக்கிய தூணாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், எகிப்திய சர்வதேச வீரர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கான மாற்று வீரர்களாகப் பல பெரிய பெயர்களின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
லிவர்பூலின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படும் வீரர்களில், அதிரடி முன்கள வீரர் கிளையன் எம்பாப்பே, தற்போது பாயர்ன் முனிச் அணிக்காக ஜொலித்து வரும் இளம் நட்சத்திர வீரர் ஜமால் முசியாலாவும் அடங்குவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 8:54 am
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை தொடங்கினார் ரொனால்டோ ஜூனியர்
March 25, 2026, 9:26 am
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
March 25, 2026, 9:18 am
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
