செய்திகள் விளையாட்டு
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
மாட்ரிட்:
அனுபவம் வாய்ந்த பிரான்ஸ் முன்கள வீரர் அந்தோனியோ கிரிஸ்மேன், இந்த சீசனின் முடிவில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிலிருந்து விலகுகிறார்.
இதைத் தொடர்ந்து அவர் மேஜர் லீக் சாக்கர் கிளப்பான அர்லாண்டோ சிட்டியில் இணையவுள்ளார்.
இந்த இடமாற்றத்தை இரு கிளப்புகளும் உறுதிப்படுத்திய நிலையில்,
35 வயதான கிரிஸ்மேன், புளோரிடா கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார்.
அட்லாட்டிகோவின் கூற்றுப்படி, முதல் அணியினரின் இடைவேளையின் போது ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அந்த வீரர் கிளப்பின் அனுமதியுடன் அர்லாண்டோவிற்குப் பயணம் செய்யவுள்ளார்.
அட்லாட்டிகோவின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான கிரிஸ்மேன், 2018இன் ஐரோப்பா லீக்கை வெற்றிகரமாக வென்றதைத் தொடர்ந்து, அணி மற்றொரு பெரிய கின்னத்தை வெல்ல உதவும் முயற்சியில், இந்தப் பருவத்தை சிறப்பாக முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 9:18 am
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி
March 22, 2026, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 21, 2026, 8:33 am
