நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 39 தங்கப்பதக்கங்களை வென்றது

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணி 39 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஆகக் கடைசியாக முவா தாய் போட்டியிலும் கலப்பு இரட்டையர் பூப்பந்துப் போட்டியின் வாயிலாகவும் மலேசிய அணிக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் 38 தங்கம், 45 வெள்ளி, 90 வெண்கலம் என 174 பதக்கங்களை வென்று மலேசிய அணி பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset