நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் வெஸ்ட்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.

லண்டன் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை உறுதி செய்ய ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட்ஹாம் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து வெஸ்ட்ஹாம் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset