செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் பெட்ரிகோ வால்வெர்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பாடோ கிலிம்ட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
