
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தல் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தல் நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.
பல இடங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து புகார்கள் கிடைத்தது.
இப் புகார்களின் அடிப்படையில் 5 மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் மீண்டும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.
தவறான புரிதல், தொடர்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாக்களிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm