நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டி: ஹரிமாவ் மலாயா வெற்றி

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியில் கால்பந்து பிரிவில் ஹரிமாவ் மலாயா அணியினர் வெற்றி பெற்றனர்.

31ஆவது சீ விளையாட்டுப் போட்டி ஹனோயில் நடைபெற்று வருகிறது.

இதன் கால்பந்து பிரிவில் மலேசிய அணியினர் லாவோஸ் அணியை எதிர்த்து களமிறங்கினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிமாவ் மலாயா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் லாவோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஹரிமாவ் மலாயா அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என கால்பந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset