செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை அந்தோனியோ செமன்யோ, ராயன் கார்கி ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் இறுதியாட்ட வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
