செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பார்ன்ஸ்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பார்ன்ஸ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டொமினிக் ஸ்ஸோபோஸ்லாய், ஜெராமி ஃப்ரிம்பாங், ஃப்ளோரியன் விர்ட்ஸ், ஹ்யூகோ எகிடிகே ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
லா லீகா கால்பந்து போட்டியில் கெல்தா விகோ அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 10:50 am
எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்
August 25, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூருக்கு இரண்டு தங்கப்பதக்கம்
August 22, 2026, 10:40 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் பினாங்கு ரினிஸா, பேரா லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்
August 22, 2026, 10:39 pm
