செய்திகள் விளையாட்டு
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
ரியாத்:
ஸ்பெயின் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பார்சிலோனா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக ராபின்ஹா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை ரோபர்ட் லெவண்டோஸ்கி அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 26, 2026, 9:33 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 25, 2026, 10:50 am
எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்
August 25, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
