செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் ஏமாற்றம்
மாட்ரிட்:
கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் தோல்வி கண்டு ஏமாற்றத்தை அளித்தனர்.
கார்லோஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அல்பாகேட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் அல்பாகேட் அணியிடம் தோல்வி கண்டனர்.
இந்த தோல்வியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல் பெதிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எல்ஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
March 2, 2026, 6:01 pm
சிலாங்கூர் ரசிகர்கள் ஃபைசல் ஹலிம் நடத்தையைக் குற்றம் சாட்டினர்
March 2, 2026, 11:15 am
ரசிகரால் கீழே விழுந்த மெஸ்ஸி
March 2, 2026, 11:08 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 1, 2026, 9:47 am
