செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
மாட்ரிட்:
கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதியாட்டத்திற்கு அட்லாட்டிகோ மாட்ரிட் முன்னேறி உள்ளனர்.
ரைசோர் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் டிபார்டிவோ லா கரோனா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டிபார்டிவோ லா கரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோலை அந்தோனியோ கிரிஸ்மேன் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண
காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் சோஷிடாட் அணியினர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் லெனோசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 11:35 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 13, 2026, 8:53 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி மீண்டும் தோல்வி
January 13, 2026, 8:50 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: லிவர்பூல் வெற்றி
January 12, 2026, 11:42 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
January 12, 2026, 11:38 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அர்செனல் வெற்றி
January 11, 2026, 9:10 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
January 10, 2026, 9:32 am
நிச்சயம் 1,000 கோல்களை அடிப்பேன்: ரொனால்டோ
January 9, 2026, 12:23 pm
