செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற முதல அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் அர்செனல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை பென் ஒயிட், விக்டர் கோயாகிராஸ், மார்டின் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
March 2, 2026, 6:01 pm
சிலாங்கூர் ரசிகர்கள் ஃபைசல் ஹலிம் நடத்தையைக் குற்றம் சாட்டினர்
March 2, 2026, 11:15 am
ரசிகரால் கீழே விழுந்த மெஸ்ஸி
March 2, 2026, 11:08 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 1, 2026, 9:47 am
