நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் போரில் ஏராளமான பொது மக்கள் பலி: ஐ.நா.

ஜெனீவா:

உக்ரைன் போரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதைவிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயி ரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவர் மாடில்டா பாக்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறோம்.

Ukraine war: Death toll rising on 'horrifying' Russian attack on railway  station | South China Morning Post

கீவ் அருகேயுள்ள இர்பின் நகரில் ரஷியா பொதுமக்களின் சடலங்களை மீட்கும் எண்ணிக்கை குறைவாகே வெளியிடப்படுகிறது. மரியுபோல் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அங்கு நேரில் சென்று தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.

ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட ஆயிரக்கணக்கில் அதிகமாகதான் இருக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset