செய்திகள் மலேசியா
பேரா, பகாங் மாநிலத் தேர்தல்களை அவசரமாக நடத்த தேசிய முன்னணி விரும்பவில்லை: ஜாஹித்
பாகான் டத்தோ:
சமீபத்தில் நடந்து முடிந்த மலாக்கா மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து, பேரா, பகாங்கில் மாநிலத் தேர்தல்களை அவசரமாக நடத்த தேசிய முன்னணி விரும்பவில்லை.
அதுமட்டுமின்றி, இரு மாநிலங்களிலும் உள்ள மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான முடிவு, தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் அந்தந்த மந்திரி புசாரின் விருப்புரிமைக்கு விடப்பட வேண்டும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
மந்திரி புசார்கள் இந்த விஷயத்தை சுல்தான் அல்லது யாங் டி-பெர்துவா நெகிரியிடம் முறையான பரிசீலனைக்கு முன்வைப்பதற்கு முன்பு, அது காலத்தின் பொருத்தத்தை மதிப்பிட வேண்டும்.
நாங்கள் மலாக்காவில் தேர்தல்களை இப்போதுதான் முடித்திருக்கிறோம்.
எனவே, மற்ற மாநிலங்களில் தேர்தல்களை நடத்த நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை.
அந்தந்த மாநிலங்களில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து, அதை சுல்தான், யாங் டி-பெர்துவா நெகிரிக்குத் தெரிவிக்கும் பொறுப்பை, அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர் அல்லது மந்திரி பெசாரிடம் விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
