செய்திகள் மலேசியா
நைஜீரிய மாணவரின் அனுமதி அட்டை 2017 முதல் நீக்கத்தில் உள்ளது
கோலாலம்பூர்:
மலேசியாவில் தனது படிப்பைத் தொடர்வதற்காக, இங்குள்ள டேசா அமான் புரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் போலிசாரின் கையைத் துண்டித்த நைஜீரியர் ஒருவரின் மாணவர் அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பம் 2017 அக்டோபர் 10 நீக்கத்தில் உள்ளது.
மலேசியக் கல்வி அனைத்துலக சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக,
சமூக ஊடகங்களில் வைரலான 32 வயதான அந்த நபரின் கடப்பிதழ் எண்ணைச் சரிபார்த்ததன் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
குடிநுழைவுத் துறை தனது ஆய்வில், அந்த நபரின் கடவுச்சீட்டு 2020இல் காலாவதியாவதற்கு முன்பு, அவர் 2015 முதல் 2018 வரை மாணவர் அனுமதி அட்டை வைத்திருந்தது கண்டறியப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், மலேசியக் கல்வி அனைத்துலக சேவை மூலம் தேடியபோது, 'கல்வி நிறுவனத்திடமிருந்து கூடுதல் ஆவணம் நிலுவையில் உள்ளது' அல்லது 'கல்வி நிறுவனத்திடமிருந்து கூடுதல் ஆவணங்களுக்காகக் காத்திருக்கிறது என்ற நிலை காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
