செய்திகள் மலேசியா
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
பிரிக்பீல்ட்ஸ்:
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்கத் தான் அவசரப்படத் தேவையில்லை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
அமைச்சரவையில் உள்ள ஜசெக பொதுச்செயலாளரிடமிருந்து ராஜினாமா கடிதம் தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அதை ஆய்வு செய்ய தனக்கு அவகாசம் தேவை.
அதைப் பற்றி விவாதித்து ஆய்வு செய்ய எனக்கு அவகாசம் கொடுங்கள். லோக்கின் ராஜினாமா கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
எனக்குக் கடிதம் கிடைத்துவிட்டது. மேலும் ராஜினாமா நடைமுறைக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.
ஆனால், அதை ஆய்வு செய்ய நான் நிச்சயமாக அவகாசம் எடுத்துக்கொள்வேன், நாம் அவசரப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பிரிக்பீல்ட்ஸ் கௌத்தியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 2:39 pm
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
November 13, 2026, 12:16 pm
செம்பனை எண்ணெய் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க PKFZ தயார்
November 13, 2026, 11:27 am
