செய்திகள் மலேசியா
நஜிப்பின் மன்னிப்பு மாமன்னரின் முழுமையான உரிமைக்கு உட்பட்டது; அனைத்து தரப்பினரும் அதை மதிக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
செயஅலோர்காஜா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பு முடிவு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலாய் ஆட்சியாளர்களின் முழுமையான உரிமைக்கு உட்பட்டது.
இதை எந்த தரப்பும் கேள்விக்குட்படுத்தக் கூடாது.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சிகளாலும் அது மதிக்கப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.
இந்த உரிமையைக் கேள்விக்குட்படுத்தும் செயல் நாட்டின் அடித்தளத்தையே சீர்குலைக்கக்கூடும் என்பதால், இந்த விவகாரத்தை மலாக்கா மாநிலத் தேர்தலில் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.
இந்த மன்னிப்பு மாமன்னர், மலாய் ஆட்சியாளர்களின் முழுமையான உரிமை என்பதால், அதிருப்தி உணர்வு எதுவும் இல்லை.
பார்வை எதுவாக இருந்தாலும், மமன்னரின் முழுமையான உரிமையை கேள்விக்குட்படுத்த முடியாது.
ஏனெனில் அது நாட்டின் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
