செய்திகள் மலேசியா
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
அலோர்காஜா:
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் ராஜினாமா செய்ததை, கொள்கைகளில் உறுதியாக இருக்கும் ஒரு தலைவரின் செயலாகும்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இவ்வாறு விவரித்தார்.
ஜசெக பொதுச் செயலாளரின் நிலைப்பாட்டை மதிப்பதாகவும், அமைச்சரவையில் அவர் இருந்த காலம் முழுவதும் ஆற்றிய சேவை, பங்களிப்புகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் அந்தோனி லோக்கின் இருப்பையும் அவர் இழப்பதாகக் கூறுகிறார்.
ஏனெனில் அவர்கள் அடிக்கடி அருகருகே அமர்கிறார்கள்.
அவரிடமிருந்து வந்த அறிக்கையை நான் படித்தேன். அவரும் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தொடர்ந்து முன்னோக்கி செல்ல எனது வாழ்த்துகள் என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:16 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
November 10, 2026, 10:40 am
