நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் குடும்பத்தினர் வருவதாக நம்பப்படும் பல வாகனங்கள், இன்று இங்குள்ள லங்காக் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தன.

இன்று இரவு 7.55 மணிக்கு அந்த வாகனங்கள் நஜிப்பின் இல்லத்திற்கு வந்தடைந்தன.

முன்னதாக, இரவு சுமார் 7 மணியளவில் சிறைத்துறை வாகனம் ஒன்றும் நஜிப்பின் இல்லத்திற்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset