செய்திகள் மலேசியா
நஜிப் விவகாரத்தில் உள்துறை அமைச்சு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறது: சைபுடின்
மலாக்கா:
நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு குறித்த முரண்பாடான விளக்கங்களைத் தீர்க்காமல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதில் உள்துறை அமைச்சு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறது.
ஏனெனில் இது தவறான தடுப்புக்காவலாகக் கருதப்படலாம்.
நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட பொது மன்னிப்பிற்கும் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்திய பிறகு, தனது எஸ்ஆர்சி வழகில் சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அவரை அனுமதிக்கிறது.
விடுதலை என்ற சொல்லைப் பயன்படுத்தும் நீதிமன்ற உத்தரவிற்கும் இடையில் தனது அமைச்சு ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பதாக அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
வீட்டுக் காவல் என்பது வேறு, விடுதலை என்பது வேறு.
எனவே, நாங்கள் எங்கள் நிலையில் இருந்தால், எதைப் பயன்படுத்துவோம்? ஏனென்றால் இது ஒரு சட்ட ஆவணம், இது ஒரு சட்டப்பூர்வமான சொல்.
நாட்டில் சட்டங்கள் உள்ளன. குழப்பம் ஏற்பட்டால் நாங்கள் நீதிமன்றங்களை நாடுவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:17 pm
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
November 10, 2026, 9:16 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 11:12 am
