செய்திகள் மலேசியா
மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு: 2445 போலிஸ் அதிகாரிகள் வாக்கு செலுத்தினர்
மலாக்கா:
16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் மலாக்காவில் உள்ள 2,445 போலிஸ் அதிகாரிகள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்
இன்று மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்று வருகிறது
IPK மலாக்காவின் பல்நோக்கு மண்டபத்தில் 817 அதிகாரிகள் வாக்குகளைச் செலுத்தியதாக மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைஹ்ரி மொக்தார் கூறினார்.
காலை 7.30 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவுகள் அமைதியாக நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:17 pm
அந்தோனி லோக் கொள்கைப்பிடிப்புள்ள நபர்; முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்: ஜாஹித்
November 10, 2026, 9:16 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகினார்
November 10, 2026, 9:14 pm
நஜிப் வீடு திரும்பியதற்கு ரோஸ்மா இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்
November 10, 2026, 9:12 pm
நஜிப்பை ஏற்றி வந்தகாக நம்பப்படும் வாகனங்கள் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வந்தடைந்தன
November 10, 2026, 5:25 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் உடனடியாக அமலுக்கு வருகிறது
November 10, 2026, 12:16 pm
அமைச்சரவை மாற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது: அன்வார்
November 10, 2026, 10:40 am
