செய்திகள் மலேசியா
தந்தையின் வீட்டுக் காவல் விடுதலை மீண்டும் தாமதமாவது வருத்தமளிக்கிறது: நூர்யானா
கோலாலம்பூர்:
நிபந்தனை மன்னிப்பின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்ட போதிலும், தனது தந்தையின் வீட்டுக் காவலைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து நஜிப் ரசாக்கின் மகள் நூரியானா நஜ்வா ஏமாற்றமடைந்துள்ளார்.
ஒரு மகளாக நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் நிபந்தனை மன்னிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் பின்பற்றினோம். நாங்கள் நிதி திரட்டினோம்.
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தினோம், குறிப்பிடப்பட்ட செயல்முறையைப் பின்பற்றினோம்.
வேறு நிபந்தனைகள் இருந்திருந்தால், ஏன் ஆரம்பத்திலேயே எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
இன்னும் தடைகள் இருந்திருந்தால், ஏன் நேற்று 50 மில்லியன் ரிங்கிட் தொகையை ஏற்றுக் கொண்டீர்கள்? என்று அவர் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
