செய்திகள் மலேசியா
நஜிப்பிற்கான உடனடியாக வீட்டுக் காவலை அமல்படுத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்புக்கான அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை காஜாங் சிறையிலிருந்து உடனடியாக வீட்டுக் காவலுக்கு மாற்ற வேண்டும்.
நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ஃபர்ஹான் முகமது ஷாபி இதனை வலியுறுத்தினார்.
நஜிப்பை காஜாங் சிறையில் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு இனி எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை.
எனவே, நஜிப்பை காஜாங்கில் ஒரு கணம் கூட தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவின்படி, அதிகாரிகள் அவரை உடனடியாக ஜாலான் லாங்காக் டூட்டாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வீட்டுக் காவலில் வைக்க மாற்ற வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
