செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தலில் பல்லின ஆதரவையும் வேட்பாளர்களின் நேர்மையையும் மட்டுமே பக்கத்தான் நம்பியுள்ளது: அன்வார்
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பக்கத்தான் ஹரப்பானின் (PH) பல்லினப் பிரதிநிதித்துவம், வேட்பாளர்களின் நேர்மை ஆகியவையே தங்களின் பலம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இனரீதியான அறைகூவல்களுக்கு மத்தியில் தங்கள் உத்தியை வலியுறுத்தும் நம்பிக்கை கூட்டணி, மலாக்காவை முன்னேற்றுவதற்காக தங்கள் மலாய், சீன, இந்திய வேட்பாளர்களின் திறன்களையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
மாநில வளர்ச்சிக்காக பக்கத்தான் ஹரப்பானின் நேர்மையை மையமாகக் கொண்ட தலைமையை நம்புமாறு மலாக்கா வாக்காளர்களுக்கு அன்வார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நவம்பர் 14 தேர்தலுக்கு முன்னதாக சிந்தித்து வாக்களிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
28 மாநில சட்டமன்ற இடங்களுக்கு 24 பேரை வேட்ப்பாளர்களாக = பக்கத்தான் ஹரப்பான் நிறுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
