நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BRREAKING NEWS: சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும்: வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 28-இல் அமையும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூச்சிங்:

13-ஆவது சரவாக் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 12-ஆம் தேதி என நிர்ணயித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 28-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிக்கும் நிகழ்வு டிசம்பர் 8-ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ராம்லான் ஹாருன் தெரிவித்தார். 

இதன்படி, தேர்தல் பிரச்சாரத்திற்காக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

இன்று இங்கு நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, செய்தியாளர் சந்திப்பில் ராம்லான் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset