நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசாரணை செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை 

ஜார்ஜ்டவுன்: 

குடும்ப வன்முறை தொடர்பாக பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை

பினாங்கு மாநில முதலமச்சர் சௌ கொன் இயோ கூறினார். இந்த விவகாரத்தை போலிஸ் விசாரணை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

போலிஸ் தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, குடும்ப வன்முறை தொடர்பாக  சட்டமன்ற உறுப்பினர் உட்பட சில தரப்பிடம் போலிஸ் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டென்னிஸ் லிம் கூறினார். 

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறை மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களைக் கோரும் என்றும் லிம் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset