செய்திகள் மலேசியா
சைபர் தாக்குதலுக்கு மலேசியா ஆட்படலாம்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
சைபர் தாக்குதல் வளையத்தில் மலேசியா இருப்பதால் மலேசியா இந்த தாக்குதலுக்கு ஆட்படலாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்தார்
சில விவகாரங்களில் மலேசியாவின் நிலைப்பாடும் டிஜிட்டல் நிலையின் உறுதித்தன்மையும் பிரபலமடைந்துள்ளதால் மலேசியா இந்த சைபர் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று அவர் கோடிக்காட்டினார்.
நாட்டின் டிஜிட்டல் நிலை ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக உள்ளது. இரண்டாவதாக பாலஸ்தீனம் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு என இரு விவகாரங்களும் உலகளவில் மலேசியா பேசுப்பொருளாக மாறியுள்ளதாக அவர் சொன்னார்.
தற்போதுள்ள உளவுத் தகவல்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா ஒரு இலக்காக உள்ளதா என்று டத்தோஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டீ கேட்ட கேள்விக்கு அன்வர் பதிலளித்தார்.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்திய நடவடிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக அன்வர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
