செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
முற்பாதி ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் காய் ஹாவர்ட்ஸ் அர்செனல் அணியின் முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து போராடிய லிவர்பூல் அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 24 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
அதே வேளையில் 2012-க்குப் பிறகு முதன்முறையாக அன்பீல்ட் அரங்கில் லிவர்பூலை வீழ்த்தி அர்செனல் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
October 31, 2026, 7:59 am
மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்
October 30, 2026, 10:14 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பதில் ஆச்சரியமில்லை: கேரிக்
October 30, 2026, 10:14 am
சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர் அணி அபாரம்: 985 கோல் அடித்த ரொனால்டோ
October 29, 2026, 9:52 am
நெய்மருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை
October 29, 2026, 9:44 am
