செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மீண்டும் தோல்வி கண்டனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
இதில் செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி தொடர்கதையாகி உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
October 31, 2026, 8:00 am
பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
October 31, 2026, 7:59 am
மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்
October 30, 2026, 10:14 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பதில் ஆச்சரியமில்லை: கேரிக்
October 30, 2026, 10:14 am
சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர் அணி அபாரம்: 985 கோல் அடித்த ரொனால்டோ
October 29, 2026, 9:52 am
நெய்மருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை
October 29, 2026, 9:44 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
October 28, 2026, 9:30 am
17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டும் விருது விழாவை புறக்கணித்த மெஸ்ஸி
October 28, 2026, 9:26 am
