செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 6-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணிக்காக ராபின்ஹா, லெமானே யமால் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர்.
மற்ற கோல்களை பெர்மின் லோபஸ், அந்தோனியோ கார்டோன் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லெவான்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் ரயோ வலாகனோ, ரியால் பெதிஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
October 31, 2026, 7:59 am
மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்
October 30, 2026, 10:14 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பதில் ஆச்சரியமில்லை: கேரிக்
October 30, 2026, 10:14 am
சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர் அணி அபாரம்: 985 கோல் அடித்த ரொனால்டோ
October 29, 2026, 9:52 am
நெய்மருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை
October 29, 2026, 9:44 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
October 28, 2026, 9:30 am
17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டும் விருது விழாவை புறக்கணித்த மெஸ்ஸி
October 28, 2026, 9:26 am
