செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர் அணி அபாரம்: 985 கோல் அடித்த ரொனால்டோ
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கோலோட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் அல் கோலோட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை அங்காலோ கேப்ரியல், சாடியோ மனே ஆகியோர் அடித்தனர்.
இவ்வாட்டத்தில் ஹாட்ரிக் கோல்களை அடித்ததன் மூலம் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 985ஆவது கோலை அடித்துள்ளார்.
மேலும் அவர் 1000 கோல் என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற இரு ஆட்டங்களில் அல் கட்ஷியா, அல் கலீஜ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 10:14 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பதில் ஆச்சரியமில்லை: கேரிக்
October 29, 2026, 9:52 am
நெய்மருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை
October 29, 2026, 9:44 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
October 28, 2026, 9:30 am
17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டும் விருது விழாவை புறக்கணித்த மெஸ்ஸி
October 28, 2026, 9:26 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் ஏமாற்றம்
October 27, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முடிவை கேரிக் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்
October 27, 2026, 10:31 am
உலகின் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை ஹாரி கேய்ன் வென்றார்
October 27, 2026, 9:54 am
2027 ஏ.ஃப்.சி ஆசியா கிண்ண காற்பந்து போட்டி: சவுதி அரேபியா VS பாலஸ்தீனம் தொடக்க ஆட்டம்
October 26, 2026, 9:45 am
