செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் ஏமாற்றம்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் தோல்வி கண்ட அர்செனல் அணியினர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
ஹைபூரி அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஃபிளைட்வூட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஃபிளைட்வூட் அணியுடன் சமநிலை கண்டனர்.
இதை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் ஃபிளைட்வூட் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஃபிளைட்வூட் அணியின் இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
அர்செனல் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் பிரேட்போர்ட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பீட்டர்ஸ்பர்க் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 9:30 am
17ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டும் விருது விழாவை புறக்கணித்த மெஸ்ஸி
October 27, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முடிவை கேரிக் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்
October 27, 2026, 10:31 am
உலகின் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை ஹாரி கேய்ன் வென்றார்
October 27, 2026, 9:54 am
2027 ஏ.ஃப்.சி ஆசியா கிண்ண காற்பந்து போட்டி: சவுதி அரேபியா VS பாலஸ்தீனம் தொடக்க ஆட்டம்
October 26, 2026, 9:45 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 26, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 25, 2026, 9:41 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 25, 2026, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 24, 2026, 9:38 am
