செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில தேர்தல்: எம்.ஏ.சி.சி நடவடிக்கை அறையைத் திறக்கவுள்ளது
கோலாலம்பூர்:
16ஆவது மலாக்கா மாநில தேர்தலையொட்டி மலாக்கா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலாக்காவில் அதன் நடவடிக்கை அறையைத் திறக்கவுள்ளது.
மலாக்கா தேர்தலில் லஞ்சம் தொடர்பான புகார்களை நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்த நடவடிக்கை அறை அவசியம் என்று எம்.ஏ.சி.சி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது
நாளை தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை தாமான் அலாய் பெர்டானாவில் உள்ள எம்.ஏ.சி.சி அலுவலகம் 24 மணிநேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது
பொதுமக்கள் ஏதேனும் தகவல்கள், அல்லது புகார்களை வழங்க வேண்டுமென்றால் எம்.ஏ.சிசியின் மின்னஞ்சல் அல்லது அலுவலக எண்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்
16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் விதிமுறைகளை மீறாமல் தேர்தலை சிறந்த முறையில் பங்கெடுக்க வேண்டும் என்று எம்.ஏ.சிசி கேட்டுக்கொண்டது
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14அம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 5:43 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளரின் ஒப்புதலை இஸ்மாயில் இன்னும் பெறவில்லை
October 30, 2026, 5:38 pm
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
October 30, 2026, 4:25 pm
குளுவாங் நகராண்மை கழகத்தின் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு
October 30, 2026, 2:59 pm
