செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் பார்சிலோனா அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் இரு கோல்களை அதன் ஜாம்பவான் ஆட்டக்காரர் கிளையன் எம்பாப்பே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் சோஷிடாட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லெவாந்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 25, 2026, 9:41 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 25, 2026, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 24, 2026, 9:38 am
லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் மதிப்புமிக்க விளையாட்டு விருதைப் பெற்றார்
October 24, 2026, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2026, 3:45 pm
FIFA தலைவராக INFANTINO தொடர ஆசியா காற்பந்து சம்மேளம் ஆதரவு
October 23, 2026, 9:03 am
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
