செய்திகள் மலேசியா
கூட்டத்தொடர் நடைபெறாவிட்டால், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் பிப்ரவரி 2027இல் சுயமாக கலைந்து விடும்: ஆய்வாளர்
சிரம்பான்:
மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய காலம் வரை கூட்டத்தொடர் நடைபெறாவிட்டால், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் பிப்ரவரி 2027இல் தானே கலைந்து விடும்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கும், அதனைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் வரவுசெலவுத் திட்டம் 2027 தாக்கல் செய்யப்படுவதற்கும் ஏதுவாக, மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தலைமையிலான மாநில அரசு, நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் சம்பந்தப்பட்ட பிரகடனப் பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டிய கட்டாயத்தை இந்த நிலைமை ஏற்படுத்துகிறது.
மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய காலம் வரை கூட்டத்தொடர் நடைபெறாவிட்டால், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் தானே கலைந்து விடும்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கும், அதனைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் வரவு செலவுத் திட்டம் 2027 தாக்கல் செய்யப்படுவதற்கும் ஏதுவாக, மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தலைமையிலான மாநில அரசு, நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் சம்பந்தப்பட்ட பிரகடனப் பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டிய கட்டாயத்தை தற்போதைய சூழல் ஏற்படுத்துகிறது.
மாநில அரசியலமைப்பின் அடிப்படையில், நாடாளுமன்றக் குழுவின் அமர்வு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடத்தப்பட வேண்டும்.
நெகிரி செம்பிலான் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அறிவியல், கொள்கை ஆய்வுகள் பீடத்தின் மூத்த விரிவுரையாளரான டாக்டர் முஹம்மது புவாட் அப்துல் கரீம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:23 pm
மலாக்காவில் 8 இடங்களில் பெர்சத்து போட்டியிடுகிறது: அஸ்மின்
October 29, 2026, 11:12 pm
வாழ்க்கைச் செலவினங்கள் சுமையாக இருக்கும் வரை ஜிஎஸ்டி பரிசீலிக்கப்படாது: அமீர் ஹம்சா
October 29, 2026, 11:10 pm
பாகிஸ்தானில் மோசடி மையத்தில் சோதனை: 130 மலேசியர்கள் கைது
October 29, 2026, 4:46 pm
ஆயிர் லிமாவ் தொகுதியில் பிகேஆர் போட்டி: ஃபுசியா சாலே அறிவிப்பு
October 29, 2026, 4:45 pm
கூலாயில் வீடு தீக்கிரையாக்கப்பட்ட வழக்கு: நால்வர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
October 29, 2026, 2:46 pm
மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும்
October 29, 2026, 1:12 pm
