செய்திகள் மலேசியா
ஸ்பெயின் இரயில் விபத்து: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
கோலாலம்பூர்:
ஸ்பெயின் நாட்டில் இரு அதிவேக இரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு ஆதரவாக மலேசியா இருக்கும் என்றும் பிரதமர் அன்வார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மலேசியா மக்கள், அரசாங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் என்று பிரதமர் அன்வார் கூறிக்கொண்டார்.
முன்னதாக ஸ்பெயின் நாட்டில் இரு அதிவேக இரயில்கள் மோதிகொண்ட சம்பவத்தில் இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சான்சியேஸ் உறுதியளித்துள்ளார்.
இந்த மோசமான இரயில் விபத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் 29 முதல் 31ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயிம் அரசாங்கம் அறிவித்துள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 10:06 am
eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை
October 29, 2026, 10:02 am
மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும்: ஃபஹ்மி
October 29, 2026, 9:58 am
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்கள் கட்சி உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்திட்டனர்
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்படவில்லை: விஸ்மா புத்ரா
October 28, 2026, 10:15 pm
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தல்: ஃபஹ்மி
October 28, 2026, 5:41 pm
