செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி இதுவரை மலாக்கா மாநிலத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அது கூட்டணித் தலைமையின் முடிவைப் பொறுத்தது.
நம்பிக்கை கூட்டணி தகவல் தொடர்பு இயக்குனர், டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி கவனம் செலுத்தும்.
நாங்கள் 21 தொகுதிகளை அறிவித்துள்ளோம்.
ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதை அறிவிக்கும் பொறுப்பைத் தலைமையிடமே விட்டுவிடுவோம் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியின் தீபாவளி கொண்டாட்ட விழாவில் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தலில் பங்கேற்பதைத் தீர்மானிப்பதில், கூட்டணியின் சொந்தத் திறன்கள், ஆற்றல்களின் அடிப்படையிலும், அத்துடன் மூலோபாய மற்றும் தந்திரோபாயக் காரணிகளையும் கருத்தில் கொண்டும் நம்பிக்கை கூட்டணி பரிசீலனைகளை மேற்கொள்ளும் என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:07 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
October 29, 2026, 10:06 am
eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை
October 29, 2026, 9:58 am
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்கள் கட்சி உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்திட்டனர்
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்படவில்லை: விஸ்மா புத்ரா
October 28, 2026, 10:15 pm
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தல்: ஃபஹ்மி
October 28, 2026, 5:41 pm
