செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்கள் கட்சி உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்திட்டனர்
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான 21 தேசிய முன்னணி வேட்பாளர்களும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தலைநகரில் உள்ள மெனாரா டத்தோ ஓனில் நடைபெற்ற, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பதவி ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு இந்த விசுவாசப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
முகநூல் பதிவின் மூலம் இவ்விஷயத்தைப் பகிர்ந்துகொண்ட அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ராப் வாஜ்தி டுசுகி,
21 வேட்பாளர்களும் கட்சியுடன் நான்கு பதவிப் பிரமாண ஆவணங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக கூறினார்.
ஜாஹிட் ஹமிடி, அஸ்ராப் வாஜ்டி தவிர, பதவியேற்பு விழாவில் தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான், மலாக்கா தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2026, 11:07 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
October 29, 2026, 10:06 am
eFishery-யில் KWAP செய்துள்ள முதலீட்டில் எந்தவொரு குற்றச் செயல்களையும், ஊழலையும் எம்ஏசிசி கண்டறியவில்லை
October 29, 2026, 10:02 am
மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடும்: ஃபஹ்மி
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்படவில்லை: விஸ்மா புத்ரா
October 28, 2026, 10:15 pm
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தல்: ஃபஹ்மி
October 28, 2026, 5:41 pm
