செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை எஸ்ரி கோன்சா, கேப்ரியல் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியிடம் தோல்வி கண்டனர்.
புல்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கோவென்ரி சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 9:45 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 26, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 25, 2026, 9:41 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 24, 2026, 9:38 am
லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் மதிப்புமிக்க விளையாட்டு விருதைப் பெற்றார்
October 24, 2026, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2026, 3:45 pm
FIFA தலைவராக INFANTINO தொடர ஆசியா காற்பந்து சம்மேளம் ஆதரவு
October 23, 2026, 9:03 am
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
