செய்திகள் மலேசியா
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டதாக காசு மாறு குறுயீடு API தெரிவித்தது
அதிகளவில் API காற்றின் மாசு குறியீடு ஜொகூர் லார்க்கின், சிரம்பான் இடங்களில் தலா 170ஆக பதிவு செய்யப்பட்டது.
நெகிரி செம்பிலானில் நீலாய் பகுதியில் காற்று 167ஆகவும் போர்டிக்சனில் 152ஆகவும் காற்றின் தரம் பதிவானது
கிள்ளான் பள்ளத்தாக்கில். பத்துமூடா, செராஸ் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது
காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 முதல் 50 வரை காற்று சீராகவும் 51 முதல் 100 வரை காற்று மிதமான அளவாகவும் 101 முதல் 150 வரை ஆரோக்கியமற்ற நிலையிலும் 151 முதல் 200 வரை மிக ஆரோக்கியமற்ற நிலையாகவும் 201 முதல் 301 வரை அவசர நிலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 12:19 pm
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
October 24, 2026, 11:26 am
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
